Description
திருக்குறளின் வழிகாட்டுதலின்படி மேலாண்மை மற்றும் தர நிர்வாக நெறிமுறைகளை அமைப்பதற்கான ஒரு முழுமையான ஆய்வாக இந்த நூல் அமைகிறது. தர மேலாண்மை, தலைமைத்துவம், தொழில்நெறிமுறை ஆகியவை திருக்குறளின் ஒழுங்குமுறைகளுடன் இணைக்கப்பட்டு விளக்கப்படுகின்றன.
ISO தர நிர்ணயம், நுகர்வோர் உறவியல் மேலாண்மை, தொழில் நெறிமுறைகள், சமூக பொறுப்புணர்வு, பணியாளர் முகாமைத்துவம் போன்ற நிர்வாக சார்ந்த விடயங்களை திருக்குறளின் அடிப்படையில் விவரிக்கிறது. நிர்வாக அதிகாரிகள், தொழில் முனைவோர் மற்றும் தர மேலாண்மை ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி.