திருக்குறள் வழி உன்னத தர மேலாண்மை

திருக்குறள் வழி உன்னத தர மேலாண்மை

Original price was: ₹1,200.00.Current price is: ₹1,000.00.

திருக்குறளின் தர மேலாண்மை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த இந்நூல், உயர் தர நிர்வாக உத்திகளை வழங்கும் ஒரு சிறப்பான கையேடு.

பதிப்பு: முதல் பதிப்பு

தொகுப்பாளர்: டி. ஆர். ஆனந்தராஜ் ஆச்சாரியார்

பொருள்: தர மேலாண்மை, தலைமைத்துவம், தொழில் நெறிமுறை

பக்கங்கள்: 600

அளவு: A4

வடிவம்: மின்புத்தகம் (PDF)

மொழி: தமிழ் & ஆங்கிலம்

Facebook
Twitter
LinkedIn
Email

Description

திருக்குறளின் வழிகாட்டுதலின்படி மேலாண்மை மற்றும் தர நிர்வாக நெறிமுறைகளை அமைப்பதற்கான ஒரு முழுமையான ஆய்வாக இந்த நூல் அமைகிறது. தர மேலாண்மை, தலைமைத்துவம், தொழில்நெறிமுறை ஆகியவை திருக்குறளின் ஒழுங்குமுறைகளுடன் இணைக்கப்பட்டு விளக்கப்படுகின்றன.

ISO தர நிர்ணயம், நுகர்வோர் உறவியல் மேலாண்மை, தொழில் நெறிமுறைகள், சமூக பொறுப்புணர்வு, பணியாளர் முகாமைத்துவம் போன்ற நிர்வாக சார்ந்த விடயங்களை திருக்குறளின் அடிப்படையில் விவரிக்கிறது. நிர்வாக அதிகாரிகள், தொழில் முனைவோர் மற்றும் தர மேலாண்மை ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி.